Tuner & Metronome

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.6
164ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
டீன் ஏஜர்கள்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ஒரேயொரு தொடுதலில், நீங்கள்:
• மெட்ரோனோமை துவக்கலாம்/நிறுத்தலாம்
• சவுண்ட் / ஃப்ளாஷ் லைட் / வைப்ரேஷன் / விஷுவல் பீட்ஸ் ஆகியவற்றின் கூட்டிணைப்பை அமைக்கலாம்
• டியூனரை ஆன் செய்யலாம்
• உங்கள் பிளேயை ரெகார்ட் செய்யலாம்
• ரிதம் பேட்டர்னை தேர்ந்தெடுக்கலாம்

==========================================
சிறப்பம்சங்கள்
★ 2 மோட்களைக் கொண்ட டியூனர்: (1) சவுண்ட் பிட்ச்சையும் இன்டென்சிடியையும் அளவிடுகின்ற க்ரோமேடிக் டியூனர் (2) பிட்ச் ஃபோர்க் மோட்
★ மாற்றியமைக்கத்தக்க A4 அலைவரிசை (இயல்புநிலையாக 440Hz)
★ ஓர் அசல் மெட்ரோனோம், பீட்ஸில் பின்தங்கக்கூடாது: எங்கள் ஆப் ஒருபோதும் பின்தங்குவதில்லை
★ ஒருங்கிணைந்த ஒரே தொடல் ரெகார்டர் மூலம் உங்கள் மியூசிக்கை ரெகார்ட் செய்யலாம்

★ ஃப்ளாஷ் லைட் மெட்ரோனோம் மோட்
ஸ்பீக்கர் வால்யூம் வரம்பால் அல்லது உரத்த பின்புல இரைச்சலால், மெட்ரோனோமின் சவுண்டை உங்களால் கேட்க முடியவில்லை எனில், ஃப்ளாஷ் லைட் மெட்ரோனோம் மோடை ஆன் செய்துகொள்ளலாம். இந்த மோடில், பீட்களை லைட்டின் ஃப்ளாஷ்களாக சுலபமாய் காணலாம். ஃப்ளாஷ்லைட்டை சுவற்றில் புரொஜெக்ட் செய்து, சுவர் முழுதும் பீட்கள் ஃப்ளாஷாகும்படி செய்திடுங்கள்.

★ பெரிய ஸ்டார்ட் பட்டன்
பட்டனை ஒரே முறை சுலபமாய் அழுத்தி, மெட்ரோனோமைத் துவக்கிடுங்கள்.

★ கூடுதல் அம்சங்கள்
• பல்வேறு ஆக்டிவ் பியானோ, கிடார், உகுலேலே, மண்டலின், வயலின், செல்லோ, பேஸ், டிரம், ஃப்ளூட், ஹார்மோனிகா, க்ளாரினெட், ட்ரம்பெட் பயனர்களின் எல்லா உபகரணங்களையும் ஆதரிக்கிறது!
• துல்லியமான பீட்ஸ் பெர் மினிட் (BPM) கட்டுப்பாடு
• உள்ளார்ந்த வால்யும் கட்டுப்பாடு
• BPM கவுண்டர்
• அதிக துல்லியமான டியூனர்
• கேமராவின் ஃப்ளாஷ் லைட்டை உபயோகிக்கின்ற விஷுவல் மெட்ரோனோம் மோட்
• டியூனிங் ஃபோர்க், பிட்ச் பைப்

★ அனுமதிகள் பற்றி
ஃப்ளாஷ் லைட் மெட்ரோனோமுக்கு, கேமராவுக்கான அணுகல் தேவை, அழைப்பு உள்வரும்போது மெட்ரோனோமை நிறுத்துவதற்கு, ஃபோன் ஸ்டேடஸிற்கான அணுகல் தேவை, ரெகார்டர் மற்றும் டியூனருக்கு, மைக்ரோஃபோனுக்கான அணுகல் ரெகார்டருக்கு, ஸ்டோரேஜுக்கான அணுகல்.
புதுப்பிக்கப்பட்டது:
7 அக்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
156ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

Audio playback notification is shown consistently.

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
이성호
support@soundcorset.com
서빙고로 17 409호 (한강로3가, 센트럴파크타워) 용산구, 서울특별시 04387 South Korea
undefined

இதே போன்ற ஆப்ஸ்